Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
17
நானிக்கு ஜோடியாகும் சாய் பல்லவி ..!!

Cinema - நானிக்கு ஜோடியாகும் சாய் பல்லவி ..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,857 Views
மலையாளத்தில் பிரேமம் காளி ஆகிய படங்களில் நடித்தவர் சாய் பல்லவி.தற்போது பிதா கரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .இதில் பிதா படத்தில் வருண்தேஜுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் . இத்திரைப்படம் வரும் 21 ஆம் திகதி திரை காண வருகிறது ..அதை தொடர்ந்து ஏ . எல் . விஜயின் இயக்கத்தில் கரு படத்தில் நடித்து வருகிறார் ..இத்திரைப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகிறது .



இந்நிலையில் நானியோடு ஜோடி சேர இருக்குறார் சாய் பல்லவி ..சமீபத்தில் நானியின் நடிப்பில் தெலுங்கில் வெளியாகிய நின்னுக்கோரி திரைப்படம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது ..அதனால் செம உற்சாகத்தில் இருக்கும் நானி அடுத்து எம்.சி.ஏ , கிருஷ்ணார்ஜுனா யுத்தம் ஆகிய இரு திரைப்படங்களில் நடிக்க இருக்குறார்.இதில் கிருஷ்ணார்ஜுனா யுத்தம் திரைப்படத்தில் நானியோடு ஜோடி சேர இருக்குறார் சாய்பல்லவி ..இத்திரைப்படத்தில் நானி இரட்டை வேடங்களில் நடிக்க இருக்குறார் என்பது குறிப்பிடத்தக்கது .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top