Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
17
இளைய தளபதி படத்தில் செய்ததை நிஜத்தில் செய்த ரசிகர்கள்!

vijayfans supports - இளைய தளபதி படத்தில் செய்ததை நிஜத்தில் செய்த ரசிகர்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,206 Views
விவசாயிகளின் பிரச்சினை எங்களுடையது அல்ல என நினைக்காமல், விவசாயிகளுக்காக ஆதரவாக நடிகர் விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள் கிளம்பியுள்ளனர்.

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள முக்கிய பிரச்னை கதிராமங்கலம். தனியார் நிறுவனத்தால் இங்குள்ள விவசாய நிலத்திலிருந்து எடுக்கப்பட்டு வரும் எரிபொருள், அதன் மண் வளத்தையும், அங்கு திடீரென ஏற்பட்ட எண்ணெய் கசிவு போராட்டத்தை கடுமையாக்கியுள்ளது.

டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் ளுயுஏநு வுN முயுவுர்ஐசுயுஆயுNபுயுடுயுஆ என்ற ஹேஸ் டேக்கை உருவாக்கி அதை இந்தியா அளவில் ட்ரெண்டாகி வருகின்றது. 

விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் தயார் செய்த புகைப்படங்கள், மீம்ஸ் ஆகியவற்றை இந்த டேக் பயன்படுத்தி டுவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் ரசிகர்களின் இந்த படங்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்ததால் மிகவும் வைரலானது. இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான டுவிட்டுகள் இந்த டேக் பயன்படுத்தி இடம்பெற்றுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top