Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
17
நான் லெஸ்பியன் அல்ல என பிரபல நடிகை விளக்கம்

neethu chantra - நான் லெஸ்பியன் அல்ல என பிரபல நடிகை விளக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,073 Views
நான் லெஸ்பியன் அல்ல என நடிகை நீத்து சந்திரா தெரிவித்துள்ளார்.

கன்னித்தீவு பொண்ணா, பாடலின் மூலம் பிரபலம் ஆனவர் நீத்து சந்திரா. ஆதி பகவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் கிருஷ்ஷிகா குப்தா என்பவருடன் சேர்ந்து ஒரு பத்திரிக்கைக்காக லெஸ்பியன் பாணி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த புகைப்படம் லெஸ்பியன் பழக்கம் உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என சில வலதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இதனால், அந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் சில மணி நேரங்களில் வைரலானமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top