Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
17
வீதியில் காத்திருந்த சிறுமியுடன் உரையாடிய ஜனாதிபதி...!!

local news - வீதியில் காத்திருந்த சிறுமியுடன் உரையாடிய ஜனாதிபதி...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,810 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு ஒன்று நடைபெற்றபோது சுவாரஷ்யமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசிக்கும் சிறுமி ஒருவர் வீதி அருகே வந்து நின்று ஜனாதிபதி செல்லும் வாகனங்களை அவதானித்த வண்ணம் நின்றுள்ளார் .

இதனை அவதானித்த ஜனாதிபதி தன்னுடைய வாகனத்தை உடனே நிறுத்துமாறு பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கிய ஜனாதிபதி, அந்த சிறுமியை நோக்கி விரைந்து சென்று அந்த சிறுமியுடன் உரையாடியுள்ளார்.அந்த சிறுமியும் பயப்படாமல் ஜனாபதியுடன் கதைத்துள்ளார்.அவ்விடத்திற்கு சென்ற அந்த சிறுமியின் பெற்றோருக்கு இந்த சம்பவம் நம்ப முடியாத விடயமாக உள்ளதென தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top