Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
கை இழந்தாலும் 'தன்னம்பிக்கையை' இழக்காத பேரழகி!

obstacle modelin - கை இழந்தாலும் 'தன்னம்பிக்கையை' இழக்காத பேரழகி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,142 Views
எந்த துறையில் கால் பதிக்கவும், ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் இந்த மொடல் அழகி. 

மாரிட் ஸ்மிட்டுக்கு பிறக்கும் போதே இடது கை ஊனமாக இருந்தது, வளர வளர பிறரது கேலிக்கும் கிண்டலுக்கு ஆளானார் மாரிட். 

எல்லாரும் தன்னை வித்யாசமாக பார்ப்பதால் வெளியிடங்களுக்கு வருவதையும் தவிர்த்தார். தனக்கான ஓர் உலகம் இருக்கிறது என்பதை சீக்கிரமாகவே உணர்ந்து கொண்டார்.

மாரிட்டின் சகோதரிக்கு புகைப்படக்கலை என்றால் பிடிக்கும். அவருக்கு உதவியாக போஸ் கொடுக்க ஆரம்பித்தார் மாரிட், இப்படி ஆரம்பித்த பயணம், மாரிட்டை பேஷன் மொடலாக உயர்த்தியிருக்கிறது. 

மாரிட் ஏராளாமான போட்டோ ஷூட்களில் பங்கேற்று போஸ் கொடுத்திருக்கிறார் அத்துடன் மொடலிங் செய்ய வரும் புதுமுகங்களுக்கு நிறைய டிப்ஸும் கொடுக்கிறாராம். 

தன்னைப் போன்ற ஊனமுற்றவற்றவர்கள் முடங்கி விடாமல் எல்லா துறைகளிலும் சாதனை படைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் நானிருப்பேன் என்று சொல்கிறார் மாரிட்!.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top