Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
17
'பாகுபலி வில்லன்' பல்லாள தேவன் போதைக்கு அடிமையானவரா? தந்தை விளக்கம்!

rana use drugs - 'பாகுபலி வில்லன்' பல்லாள தேவன் போதைக்கு அடிமையானவரா? தந்தை விளக்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,945 Views
தனது மகன்கள் ராணாவுக்கோ, அபிராமுக்கோ போதைப் பொருள் பழக்கம் இல்லை என்று பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு டக்குபாட்டி தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் ரவி தேஜா, நவ்தீப், தனிஷ், நடிகைகள் சார்மி கவுர், முமைத் கான் உள்ளிட்ட 15 பேருக்கு தெலுங்கானா காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

பாகுபலி திரைப்படத்தில் பல்லாள தேவனாக நடித்த ராணாவுக்கும் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாக பேசப்படுகிறது. 

இந்நிலையில், இது குறித்து ராணாவின் தந்தையும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு டக்குபாட்டி கூறியிருப்பதாவது, 

'என் மகன்கள் ராணா மற்றும் அபிராமுக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் குடும்பத்து பெயரைக் கெடுக்கவே சிலர் என் மகன்களை தேவையில்லாமல் இந்த விடயத்தில் கோர்த்துவிடுகிறார்கள். 

'போதைப் பொருள் விடயத்தில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் நோட்டீஸ் வரவில்லை. வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொண்டால் நல்லது' என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top