Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
17
மில்க் நடிகைக்கு மீண்டும் திருமணமா? மாப்பிள்ளை 2 பிள்ளைக்கு அப்பாவா! நீங்க நடத்துங்க பாஸ்

milk actress marry - மில்க் நடிகைக்கு மீண்டும் திருமணமா? மாப்பிள்ளை 2 பிள்ளைக்கு அப்பாவா! நீங்க நடத்துங்க பாஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,013 Views
மில்க் நடிகைக்கு மீண்டும் திருமணம் என்று கோடாம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

மில்க் நடிகை இயக்குநர் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். அந்த பொண்ணு வேண்டாம்யா, அது குடும்பத்துக்கு சரிபட்டு வராது என்று இயக்குநரிடம் பலர் தெரிவித்தும் அவர் கேட்கவில்லை.

திருமணமான இரண்டு ஆண்டுகளில் விவாகரத்தாகிவிட்டது. ஒரு முறை திருமண வாழ்க்கை கசந்துவிட்டது. ஆனால் அதை அப்படியே ஒதுக்கிவிட முடியாது. மீண்டும் திருமணம் செய்வேன் என்று நடிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மில்க் நடிகை, சினிமா திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருடன் நெருக்கம் காட்டி வருகிறாராம். அந்த தயாரிப்பாளருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாம். மனைவியை பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மில்க் நடிகைக்கும், தயாரிப்பாளருக்கும் திருமணம் என்று கூறப்படுகிறது. இருவீட்டாரும் கூடிப் பேசிவிட்டார்களாம்.

திருமணத்திற்கு பிறகு 2 குழந்தைகளும் இவர்களுடன் இருப்பார்களாம். ஒல்லி கணவரை பிரிந்த மில்க் நடிகை ஒல்லியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தான் இதுவரை பேசினார்கள்.

இந்நிலையில் புதிதாக தயாரிப்பாளரின் பெயர் அடிபடுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top