Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
17
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாளில் ரஜினி பங்கேற்பு?

rajinikanth will participate - பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாளில் ரஜினி பங்கேற்பு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,203 Views
நடிகர் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சில சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. அதன் காரணமாக அதை நடத்தும் கமல்ஹாசனும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். 

அவரை நோக்கி எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இருந்தாலும் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகளும், கண்டன குரல்களும் அதிகரித்து வருகின்றன.

இதனால் அவரது வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சர்ச்சைகள் ஒரு பக்கமிருந்தாலும், நேயர்களின் ஆதரவு கமலுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

அதோடு, இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளில் ஒரு பெரிய விழா நடத்தப்போகிறார்களாம். அதில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top