Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
21
பாஸ் நீங்க ரொம்ப லேட்... பிக்பாஸ் குறித்து கழுவி ஊற்றிய கஞ்சா கருப்பு

bigg boss ganja karuppu - பாஸ் நீங்க ரொம்ப லேட்... பிக்பாஸ் குறித்து கழுவி ஊற்றிய கஞ்சா கருப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19,050 Views
'பிக்பாஸ்' என்ற வார்த்தைதான கடந்த சில நாட்களாக எல்லோர் வாயிலும் அதிகமாக உச்சரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

தினமும் விறு விறுப்பாக சென்று கொண்டு இருப்பதாக அந்த நிழச்சியின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

இந்நிகழ்ச்சி இளைஞர்களை மிகவும் கவர்ந்து வரும் இந்தநிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த சர்ச்சை கருத்தை நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.

கஞ்சா கருப்பு அண்மையில் தமிழகத்திலுள்ள பிரபல வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அங்கே பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாமே ஸ்கிரிப்ட் தான், ஆனால், நடிக்கறதுல தான் கொஞ்சம் வீக் என கூறியுள்ளார்.

இதனால் பிக்பாஸ் பற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

பாஸ் நீங்க ரொம்ப லேட்... ஆரம்பத்துல இருந்து அதைதானே சொல்லி வருகின்றோம் என்கின்றனர் நம்ப வலைத்தள நண்பரகள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top