Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
கவர்ச்சியால் இயக்குநர் ஷங்கரை டென்சனாக்கிய எமி

amy jackson - கவர்ச்சியால் இயக்குநர் ஷங்கரை டென்சனாக்கிய எமிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,606 Views
2.0 பட நாயகி எமி ஜாக்சன் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கி முடித்துள்ள 2.0 படத்தின் நாயகி ஏமி ஜாக்சன். பீட்டா அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஷங்கரை டென்ஷனாக்கி வருகிறார். 

அது போதாது என்று சமூக வலைதளங்களில் அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் 

தற்போது துண்டை கட்டிக் கொண்டு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் எமி. அதை பார்த்து பலரும் புகழ்ந்தும் வருகிறார்கள். 

ரஜினி காலா படத்தில் நடித்து வருவதால் அனைவரும் அது பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2.0 படத்தை ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்துவிட்ட டென்ஷனில் உள்ளார் ஷங்கர். 

ஏற்கனவே காலா டென்ஷனில் இருக்கும் ஷங்கருக்கு சமூக வலைதளங்களில் எமி அவ்வப்போது வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களால் மேலும் டென்ஷன்தானாம். 

ரசிகர்கள் ஷங்கர் என்ன தான் டென்ஷன் ஆனாலும் ஏமி ஜாக்சனின் அழகு புகைப்படங்களை ரசிக்கவே பலர் அவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top