Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
தொடரை கைப்பற்றியது பங்களாதேஸ்

Bangladesh wins series against Pakistan - தொடரை கைப்பற்றியது பங்களாதேஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,375 Views
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியிலும் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியிலும் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 250 ஒட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அதன் தலைவர் அசார் அலி 101 ஒட்டங்களை பெற்று கொடுத்தார் 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 39.3 ஒவர்கள் நிறைவில் 2  விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில், பங்களாதேஷ் அணி சார்பாக சௌமிய சர்கார் 127 ஒட்டங்களை பெற்று கொடுத்தார்.

இதன்படி பங்களாதேஸ் தொடரை 3க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top