DEATH - பொலிவுட் நடிகர் திடீர் மரணம்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
20,095 Views
பொலிவுட் நடிகர் இந்தர் குமார் மாரடைப்பின் காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.
மும்பை அந்தேரி பகுதியில் அவர் வசித்து வந்தார்.
சல்மான் கான் நடிப்பில் உருவான ‘வாண்டட்’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பொலிவுட் படங்களில் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.
சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில்தான் திடீரெனெ ஏற்பட்ட மாரடைப்பில் அவர் மரணம் அடைந்துள்ளார்.