Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
01
டாப்ஸியின் தொப்புள் சர்ச்சை குறித்து எமி ஜெக்சன் ஆவேசம்

amy jackson responding - டாப்ஸியின் தொப்புள் சர்ச்சை குறித்து எமி ஜெக்சன் ஆவேசம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,185 Views
தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. 

இவரது நடிப்பில் வந்த முதல் தெலுங்கு திரைப்படம் ராகவேந்திர ராவ் இயக்கிய ஜூம்மாண்டி நாதம். 

இத்திரைப்படம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், என்னுடைய முதல் தெலுங்கு திரைப்படத்தில் பாடல் காட்சியை தான் முதலில் படமாக்கினார்கள். 

இயக்குநர் என்னுடைய இடுப்பின், தொப்புளில் தேங்காயை போட்டு பாடல் காட்சியை படமாக்கினார். இடுப்பில் தேங்காயை போடுவது எப்படி கவர்ச்சியாகும் என்று எனக்கு தெரியவில்லை என கிண்டலாக கூறினார்.

இதற்கு ரஜினியின் ஹீரோயின் எமி ஜெக்சன் இந்த தொப்புள் தேங்காய் குறித்த தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
இது குறித்து அவர் கூறுகையில், தொப்புளில் தேங்காயை வீசுவது கொடுமை. இதனை இனிமேல் தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள். 

எனக்கு இது போன்று ஏதாவது நடந்திருந்தால் என்னால், அதனை தாங்கிக்கொள்ள முடியாது. இதுவரை நடக்காதது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஒருவேளை அப்படி யாராவது தேங்காயை வீசினால், நான் அவர்கள் மீது அந்த தேங்காயை திருப்பி வீசி விடுவேன் என்று கூறியுள்ளார். 

மேலும், இது போன்று எல்லா நடிகைக்கும் நடப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இவரைத் தொடர்ந்து மற்றொரு நடிகையான இலியானாவும் இது போன்று நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top