Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
3 வயது சிறுமியை வன்புணர்ந்து கொன்ற கொடூரன்: துடிக்க துடிக்க உயிரை எடுத்த காவல்துறையினர்

yemeni man - 3 வயது சிறுமியை வன்புணர்ந்து கொன்ற கொடூரன்: துடிக்க துடிக்க உயிரை எடுத்த காவல்துறையினர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51,866 Views
ஏமன் நாட்டில் 3 வயது சிறுமியை 41 வயதான நபர் ஒருவர் மிகவும் கொடூரமாக வன்புணர்ந்து கொலை செய்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்த பலாத்கார வழக்கில் அந்த நபர் குற்றவாளிதான் என நிரூபிக்கப்பட்டு அவருக்கு அதிரடி தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு அரசாங்கம்.

3 வயது குழந்தையை வன்புணர்ந்து கொன்ற 41 வயதான முகமது அல் மகரப் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில் முக்கிய சாலை ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தரையில் படுக்க வைத்து காவல்துறையினரால் ஏகே ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

சுற்றி நின்ற அனைவரும் அதனை தங்கள் அலைபேசியில்; படம் பிடித்தனர். மேலும், அந்நாட்டு ஊடகங்களிலும் இது ஒளிபரப்பப்பட்டது. 

ஷரியா சட்டம் ஏமனில் முதன்மையாக கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top