Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக

background - 100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாகSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,578 Views
100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ சாதனைகள், புதிய முயற்சிகள் மெற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை தமிழ் சினிமா செய்யாத, ஏன் கேள்விகூட படாத புதிய முயற்சி ஒன்றை நடிகர் சிம்பு தனது அடுத்த திரைப்படத்தில் செய்து வருகிறார்.

பொதுவாக ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் பின்னணி இசை உள்பட அனைத்து போஸ்ட் புரடொக்ஷன்களும் மேற்கொள்ளப்படும். 

ஆனால் முதல்முறையாக பின்னணி இசையை முதலில் முடித்துவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்புக்கு செல்கிறார் சிம்பு.

ஆம், அண்மையில் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் தனது அடுத்த திரைப்படம் குறித்து குறிப்பிடுகையில், 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும் இந்த திரைப்படத்தில் பாடல்களும் இல்லை, இடைவேளையும் இல்லை என்றும் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பின்னணி இசை பணிகள் முழுவதும் முடிந்துவிட்டதாகவும், அந்த பின்னணி இசைக்கேற்ப தற்போது படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

சிம்புவின் புதிய முயற்சி வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top