Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
பிகினியில் கலக்கும் கமல் நாயகி

Actress Pooja kumar in Bikini - பிகினியில் கலக்கும் கமல் நாயகிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,838 Views
கமல் நடித்த விஸ்வரூபம், உத்தமவில்லன் திரைப்படங்களில் நடித்தவர் பூஜாகுமார். 

அதையடுத்து மீன்குழம்பும் மண்பானையும் திரைப்படத்தில் நடித்த அவர், தற்போது தெலுங்கில், டாக்டர் ராஜசேகர் நடிக்கும் பிஎஸ் கருடவேகா படத்தில் நடிக்கிறார். 

இதற்கு முன்பு நடித்த திரைப்படங்களை விட அழுத்தமான வேடம் என்பதால் இந்த திரைப்படத்தில் பூஜாகுமாரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் என்கிறார்கள்.

இந்த நிலையில் பூஜாகுமார் ஒரு கடற்கரையில் பிகினி உடையணிந்து விதவிதமான போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அதில் ஒரு போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் பூஜா. அந்த போட்டோவில் 40 வயதாகும் பூஜாகுமார், இன்னும் இளமையாக இருப்பதால் ரசிகர்கள் அவருக்கு லைக் கொடுத்து அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top