Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
05
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓவியா முகாமையாளருடன் காரில் ஏறிச் சென்றார்?

bigg boss - பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓவியா முகாமையாளருடன் காரில் ஏறிச் சென்றார்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24,118 Views
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயற்சித்த ஓவியா வெளியேற்றப்பட்டுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வெளியேற்றப்படுகிறார்கள். 

அந்த வகையில், முதலில் மனநலம் பாதிக்கப்பட்டு ஸ்ரீ வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்த பரணி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வெளியேற்றப்பட்டார்.

தற்பொழுது, ஓவியாவும் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், வெளியேற்றப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. 

காதல் தோல்வியடைந்த ஓவியா, மன அழுத்தம் காரணமாக நான் இங்கு இருக்க தகுதியில்லாதவள். என்னை உடனே வெளியேற்றிவிடுங்கள். இல்லையென்றால், என்னை கூப்பிட்டு பேசுங்கள். எனக்கு மனநல மருத்துவரின் உதவி வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மற்றவர்கள், அவரை காப்பாற்றி அறையில் படுக்க வைத்தனர்.

அதன் பிறகு காயத்ரியை அழைத்து கொஞ்ச நேரம் ஓவியாவை பார்த்துக்கொள்ளுங்கள். இன்னும் 45 நிமிடத்தில், அவரின் முகாமையாளர் வந்து அழைத்துச் செல்வார் என்று பிக்பாஸ் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல் பரவி வருகிறது. 

அதோடு, அவரின் முகாமையாளருடன் காலை நேரத்தில், சிற்றூர்ந்தில் செல்வது போன்று புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top