Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
07
'பிக்பாஸ் போலி நிகழ்ச்சி' பிரபல நடிகர் பரபரப்பு தகவல்?

actor samuthirakani - 'பிக்பாஸ் போலி நிகழ்ச்சி' பிரபல நடிகர் பரபரப்பு தகவல்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,387 Views
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி போலியானது என்று நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளதாக அவரது பெயரில் கருத்து வெளியாகி வருகிறது.

தற்போது எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒரே பிக்பாஸ் பேச்சு தான். இரவு நேரங்களிலும் எல்லோரது வீடுகளிலும் பார்க்கப்படுவதும் பிக்பாஸ் தான். 

இந்நிலையில், இது குறித்து நடிகர், நடிகைகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், நடிகர் சமுத்திரக்கனி பெயரில் ஒரு ஐடி உலா வருகிறது. அந்த ஐடி சமுத்திக்கனி உடையது என்று பலரும் நம்பி வருகின்றனர். 

ஆனால், அது என்னுடைய இல்லை என்று சமுத்திக்கனி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனியில் போலி முகவரியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பே பேசி வைத்துவிட்டு தான் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

இதைக் கொண்டு சமுத்திரக்கனி இந்தப் பக்கத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top