Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
08
பிறந்த குழந்தைக்கு போதை மருந்து கொடுத்த தாதி கைது!

baby - பிறந்த குழந்தைக்கு போதை மருந்து கொடுத்த தாதி கைது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,944 Views
இத்தாலியில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு அழுகையை நிறுத்த போதை மருந்து கொடுத்த தாதியை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்து மீட்டுள்ளனர்.

இத்தாலியின் வெரொனா நகரில் உள்ள நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்துக்கு கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அப்போது அந்த பெண்ணை தாதி ஒருவர் பரிசோதனை செய்துகொண்டிருக்கும் போதே அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தை பிறந்ததும் பலமாக அழுதுள்ளது. அந்த தாதி எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை அவரால் நிறுத்த முடியவில்லை. 

தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. இதனால் குழந்தையின் அழுகையை நிறுத்த அந்த தாதி வலியை நீக்கும் மார்ஃபின் என்ற போதை மருந்தை குழந்தைக்கு கொடுத்துள்ளார்.

இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக சென்று அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். 

அதில் குழந்தையை சோதித்ததில் இரத்தத்தில் போதை மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மருத்துவர்கள் நடத்திய விசாரணையில் அந்த தாதி குழந்தையின் அழுகையை நிறுத்த மார்பின் என்னும் அந்த போதை மருந்தை கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் இதனை உறுதி செய்த காவல்துறையினர் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக அந்த தாதியை கைது செய்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top