Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
09
மீண்டும் ஓவியா, பரணியை வரவழைக்க வேண்டிய கட்டாயத்தில் பிக்பாஸ்

boring bigg boss - மீண்டும் ஓவியா, பரணியை வரவழைக்க வேண்டிய கட்டாயத்தில் பிக்பாஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,828 Views
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் ஹொட் டொப்பிக்காக இருந்த பிக்பாஸ், ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் டல்லடித்தது.

சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் கமல் ஓரளவுக்கு நிகழ்ச்சியை தேற்றினாலும், திங்கட்கிழமையே சோர்வு அடைந்தது. 

இந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இந்த நிகழ்ச்சி அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பது தெரிகிறது. 

துணி துவைக்கும் டாஸ்க், புலம்பும் வையாபுரி, விறுவிறுப்பில்லாத காட்சிகள், சம்பவங்கள்,ஆகியவை போரடிக்க ஆரம்பித்துவிட்டது. 

முதல்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறியதாக பல பார்வையாளர்கள் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். 

நேற்று மட்டுமே 23மூ பார்வையாளர்கள் குறைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படியே சென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மூடுவிழா நடத்தும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

மீண்டும் ஓவியா, பரணியை வரவழைப்பது, மேலும் சில புதிய பங்கேற்பாளர்களை சேர்த்தால் மட்டுமே மீண்டும் பிக்பாஸ் தேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இதை தொலைக்காட்சி நிர்வாகத்தினர் விரைவில் செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top