Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
10
50 பேருக்கும் அதிகமானவர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி... நடிகர்களுக்கும் தொடர்பு?

girl abuse - 50 பேருக்கும் அதிகமானவர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி... நடிகர்களுக்கும் தொடர்பு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17,161 Views
கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் விபச்சார கும்பலிடம் சிக்கி, பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு உடபடுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

அண்மையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குத்திக்காடு எனும் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி காவல்துறையினரிடம் ஒரு புகார் அளித்தார். 

அதில் விஷ்ணுசாகர்(28) என்ற வாலிபர் தன்னை காதலித்ததாகவும் மேலும், ஆசை வார்த்தை கூறி தன்னை பலமுறை வன்புணர்ந்ததால்;, தற்போது தான் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், ஆனால், அவர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறியிருந்தார்.

இதுபற்றி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்ட போது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே தெரியவந்துள்ளது. 

புகார் கொடுத்த சிறுமியின் வறுமையை பயன்படுத்தி, அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீPகலா (40) என்ற பெண், பண ஆசை காட்டி, அந்த சிறுமியை கடந்த 2 வருடங்களாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். 

50 பேருக்கும் மேல் அந்த சிறுமியை சீரழித்துள்ளதாக தெரிகிறது. ஸ்ரீPகலாவிற்கு உடந்தையாக முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் மூன்று பேர் செயல்பட்டுள்ளனர். 

அவர்கள் அந்த சிறுமியை விபச்சாரத்திற்காக பல இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளனர். 

மேலும், முச்சக்கரவண்டியில் வைத்தே அந்த சிறுமியை பலமுறை தங்கள் இச்சைக்கும் பயன்படுத்தியுள்ளனர். 
அந்நிலையில், விஷ்ணு சாகரும் விபச்சாரத்திற்கு அந்த சிறுமியிடம் சென்றுள்ளார். அடிக்கடி சிறுமியிடம் அவர் சென்றதால் அவர்களுக்கிடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில்தான், அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். எனவே, அந்த சிறுமியை விஷ்ணுசாகரின் தலையில் கட்டவே, இந்த புகார் நாடகத்தை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து விபச்சார கும்பலை சேர்ந்த ஸ்ரீPகலா மற்றும் அந்த 3 முச்சக்கரவண்டி ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதில், சின்னத்திரை நடிகர்கள் சிலரும் விபச்சாரத்துக்காக சிறுமியை தேடி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என்ற விசாரணையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top