Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
10
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பு; ஜெயம் ரவி அதிரடி முடிவு!

jayam ravi - பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பு; ஜெயம் ரவி அதிரடி முடிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19,817 Views
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்ள வலுவான புதிய நபர் ஒருவரை அந்த தொலைக்காட்சி தெரிவு செய்து விட்டதாம். அவரை இந்த வாரம் ஞாயிற்றுகிழமை களம் இறக்க உள்ளதாம்.

அது மட்டும் அல்லாமல் சினிமாவில் குத்து சண்டை வீரராக நடித்த ஒருவரைத்தான் களம் இறக்கப்போகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

அப்படி பார்த்தல் ஜெயம் ரவி மற்றும் ரித்திகா சிங் ஆகியோர்தான் குத்து சண்டை வீரராக நடித்தவர்கள்.

இதில் ஜெயம் ரவியை தொடர்பு கொண்டபோது முதலில் சந்தோஷமாக ஒப்பு கொண்டாராம். அவரும் சிறப்பு அழைப்பாளர் என நினைத்து விட்டார்.

ஆனால் 10 நாட்கள் போட்டியாளர்களுடன் தங்கி இருக்க வேண்டும் என்று கூறியவுடன் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.

இதனால், இதனை அடுத்து அவர் தொலைக்காட்சிக்க எந்த பதிலும் சொல்லவில்லையாம்.

அப்படியே வந்தாலும் சிறப்பு அழைப்பாளராக மட்டுமே 
ஜெயம் ரவி வருவார் என்று சொல்கிறார்கள்.

எனவே அடுத்து யாரை அழைத்து வருவது என்று பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதுடன், இன்று அல்லது நாளை புதிய போட்டியாளர் தொடர்பில் உறுதியாக தெரிந்து விடும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top