Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
10
விபச்சார அழகியுடன் காட்டுக்குள் சென்ற மூன்று இளைஞர்கள்... பின்னர் ஏற்பட்ட விபரீதம்

girl - விபச்சார அழகியுடன் காட்டுக்குள் சென்ற மூன்று இளைஞர்கள்... பின்னர் ஏற்பட்ட விபரீதம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51,605 Views
பழனி பைபாஸ் ரோடு சிறுவர் பூங்கா அருகே ஒரு முள் காட்டில் சுமார் 35 வயது மதிக்க தக்க இளைஞன், நிர்வாணமாக கடந்த 5ஆம் திகதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

முகம் சிதைந்து நிர்வாணமாக இறந்து கிடந்த அந்த நபர், தனியார் விடுதி ஊழியர் என, காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த நபர், பழனியில் தங்கும் விடுதியில் வேலை செய்த நாட்டுத்துரை என்பவர் தான் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

நாட்டுதுரைக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில், இவர் கடந்த 5ஆம் திகதி இரவு தனது மூன்று நண்பர்களுடன் ஒரு விபசார அழகியை அழைத்து கொண்டு முள் காட்டுக்குள் சென்றுள்ளனர்.

பிறகு அந்த அழகியுடன் மூன்று பேரும் உல்லாசமாக இருந்தனர். இதனையடுத்து அந்த பெண்ணை விடுதியில் தங்க வைக்கலாம் என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் நாட்டுத்துரை, நண்பர்கள் போதையில் இருந்ததால் அவர்கள் கூறியதை கேட்காமல் அந்த பெண்ணை அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளார்.

இதனால், நாண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் நாட்டுதுரையை நிர்வாணமாக்கி கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திகேயன் மற்றும் நாகராஜனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் விபச்சார அழகியையும் மற்ற நபரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top