Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
10
சமந்தா - நாகசைத்தன்யா திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியானது

samanthas wedding invitation - சமந்தா - நாகசைத்தன்யா திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியானதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,179 Views
பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.

வரும் ஓக்டோபர் மாதம் இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக ஏற்கெனவே செய்தி வெளியானது.

இந்த நிலையில், சமந்தா திருமணத்தின் அழைப்பிதழ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 

கோவாவில் உள்ள வாகாடோர் பீச்சில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமந்தா தற்போது விஜய்யுடன் 'மெர்சல்', சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கும் திரைப்படம், விஷாலுடன் 'இரும்புத்திரை', மற்றும் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா நடிப்பை தொடர்வார் என்று ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்தது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top