Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
அரசியலில் ஆழம்பார்க்க ஆசைப்படும் அஞ்சலி

anjali enter politics - அரசியலில் ஆழம்பார்க்க ஆசைப்படும் அஞ்சலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,087 Views
நடிகை அஞ்சலிக்கு அரசியலுக்கு வரும் ஆசை வந்துள்ளது. வருவாரா, மாட்டாரா என்று இத்தனை ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் ஒரு வழியாக விரைவில் அரசியலுக்கு வருகிறார். 

கமல் ஹாஸனோ ட்விட்டரில் மாநில அரசை வந்து பார் என்கிறார். 

இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு அரசியலுக்கு வரும் ஆசை வந்துள்ளது. நடிகர் ஜெய்யை காதலித்து வரும் அஞ்சலி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவருக்கோ அரசியலில் குதித்து ஆழம் பார்க்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. எனக்கு அரசியல் என்றால் மிகவும் பிடிக்கும். அதன் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறேன் என அஞ்சலி தெரிவித்துள்ளார். 

அஞ்சலி ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் விரைவில் சேரக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top