Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
11
மின்சாரத்தை உணவாக சாப்பிடும் அதிசய மனிதன்

eating power - மின்சாரத்தை உணவாக சாப்பிடும் அதிசய மனிதன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,093 Views
உத்தரப்பிரதேசத்தில் வாழும் ஒருவர் பசியெடுத்தால் மின்சாரத்தை தனது உடலில் செலுத்திக் கொள்ளும் அதிசய சம்பவம் அரங்கேறி வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலத்தின் முசாப் நகரை வசிப்பவர் நரேஷ்குமார் (42). மின்சார மனிதன் என அந்தப் பகுதி மக்களால் அழைக்கப்படும் அவர் மின்சாரத்தை உணவாக உட்கொண்டு வரும் பழக்கத்தை பல வருடங்களாக கடைபிடித்து வருகிறார்.

ஒருமுறை அவரது உடலில் மின்சாரம் பாய்ந்த போது, அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம். அப்போதுதான் தனது உடம்பில் ஏதோ சக்தி இருப்பதாக அவர் உணர்ந்துள்ளார். 

பசியெடுக்கும் போது உணவு இல்லையெனில், மின்சாரத்தை தனது உடம்பில் 30 நிமிடம் செலுத்தினால், அவரின் பசி ஆறிவிடுமாம்.

சில சமயங்களில் மின்குமிழ்களை எரிய விட்டு, அதன் வடத்தை தனது வாயில் வைத்து கொள்கிறார். மேலும், அனைத்து வகையான மின்சார பொருட்களையும் வெறும் கையாலே தொடுவேன் என அவர் கூறுகிறார்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top