Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
12
வீதியில் நடந்து சென்ற இளம் ஜோடிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

lovers - வீதியில் நடந்து சென்ற இளம் ஜோடிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,508 Views
பண்டாரவளை தேமோதரை பிரதேசத்தில் உள்ள கல்குவாரியில் வைக்கப்பட்ட வெடிமருந்து வெடித்ததையடுத்து, உடைந்து வீசப்பட்ட கல் பாறையின் ஒரு பகுதி வீதியில் விழுந்துள்ளது.

இதன்காரணமாக, குறித்த பாதையில் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணியொருவர் காயமடைந்துள்ளார்.

பதுளை - பண்டாரவளை பிரதான வீதிக்கு அருகில் குறித்த கல்குவாரி அமைந்துள்ளதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டு யுவதியுடன் சென்றுக்கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு இளைஞனே இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

24 வயதுடைய இளைஞனே காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக அருகில் காணப்பட்ட தேயிலை தொழிற்சாலையின் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும், இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டமை காரணமாக அருகில் காணப்பட்ட கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top