Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
12
ஒருபக்கம் மட்டும் வளரும் மார்பகம்: இளைஞருக்கு நேர்ந்த அவலம்

teenage boy - ஒருபக்கம் மட்டும் வளரும் மார்பகம்: இளைஞருக்கு நேர்ந்த அவலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,659 Views
சீனாவை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த ஆறு வருடங்களாக அவருடைய வலது புறத்தில் பெண்களை போல் மார்பகம் வளர்ந்து கொண்டே இருந்துள்ளது. 
இதனால் பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான அந்த இளைஞருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்து மார்பகம் அகற்றப்பட்டுள்ளது.

ஹார்மோன் குறைவு காரணமாக இலட்சத்தில் ஒரு ஆணுக்கு மார்பகங்கள் வளர்வது உண்டு. ஆனால் இந்த இளைஞருக்கு வித்தியாசமாக ஒரே ஒரு பக்கம் மட்டும் மார்பகம் வளர்ந்தது.

அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் பின்னர் சத்திரசிகிச்சை செய்து ஒருபக்க மார்பகத்தை அகற்ற முடிவு செய்தனர். 

அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது சாதாரணமாக இருக்கும் அவரிடம் மருத்துவர்கள் இராசாயனங்கள் கலந்த விரைவு உணவுகளை சாப்பிட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top