Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
12
ஓவியாவுக்கு நடந்த சத்திர சிகிச்சை: புதிய ஹேர்ஸ்டைலின் இரகசியம் இதுதானா?

surgery for oviya - ஓவியாவுக்கு நடந்த சத்திர சிகிச்சை: புதிய ஹேர்ஸ்டைலின் இரகசியம் இதுதானா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,927 Views
பிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியா, நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டார். 

பின்னர் டொக்டர்களின் அறிவுரையின்படி கப்பிங் தெரபி என்ற சிறிய வகை சத்திர சிகிச்சையை செய்து கொண்டார்

கப்பிங் தெரபி என்பது காதுக்கு மேல் செய்யக்கூடிய ஒரு சிறிய சத்திர சிகிச்சை. இந்த சத்திர சிகிச்சையை செய்தபோது அந்த பகுதியின் முடி அகற்றப்பட்டது. 

பின்னர் சத்திர சிகிச்சை முடிந்ததும் இதையே புதிய ஹேர்ஸ்டைலாக மாற்றிவிட்டார். இருப்பினும் அவர் சத்திர சிகிச்சை செய்த தழும்பை மறைக்காததால் தற்போது உண்மை வெளிவந்துவிட்டது.

இந்த நிலையில், கோலிவுட்டில் மட்டுமின்றி மலையாள திரையுலகில் இருந்தும், தெலுங்கு திரையுலகில் இருந்து ஓவியாவுக்கு வாய்ப்பு குவிகின்றதாம். 

ஆனால் இப்போது சினிமாவில் நடிப்பது முக்கியமில்லை என்றும், ஓவியா பூரண குணம் அடைய வேண்டும் என்றும் அவரது தந்தை கறாராக கூறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top