Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
13
நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

shooting case - நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,079 Views
நீர்கொழும்பு குரண பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சமயங் என்ற பாதாள உலகத்தவரின் மரணத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

வஜிரகுமார எனப்படும் குறித்த சந்தேகத்திற்குரியவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
 
ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் சிலர் சிற்றூந்து ஒன்றில் பயணிப்பதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய, காவல்துறை அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
 
குறித்த சிற்றூந்து வாகனம் குரண பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், உள்ளிருந்த ஆயுததாரிகள் காவல்துறை அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதனையடுத்து அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் கொள்ளையர்களாக கருதப்படும் இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



துப்பாக்கி பிரயோகத்தினை தொடர்ந்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதனை, குறித்த பிரதேசத்தில் இருந்த நபர் ஒருவரினால் கைபேசி மூலம் பெறப்பட்ட காணொளி இணைப்பு..


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top