Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
13
பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வரும் பிரபல நடிகர்! அஜித்துக்கு தம்பியாக ஏகன் படத்தின் சகோதரர்!

BIGG BOSS - பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வரும் பிரபல நடிகர்! அஜித்துக்கு தம்பியாக ஏகன் படத்தின் சகோதரர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,118 Views
வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கடந்த வாரம் நடிகை திக்‌ஷா பாந்த் வருகை தந்தார்.
இந்நிலையில் தற்போது இந்தவாரம் வைல்டுகார்டு எண்ட்ரி மூலம் நடிகர் நவ்தீப் பிக்பாஸ் வீட்டிற்கு வர இருக்கிறார். 

பொதுவாக ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாராவாரம் புதுப்போட்டியாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.

இந்த வாரம் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை வாக்கெடுப்பு மூலம் வெளியேற்றப்படும் போட்டியாளர் பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் நவ்தீப் புதிய போட்டியாளராக பங்கேற்க இருக்கிறார்.

போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சமீபத்தில் காவல்துறையினரிடம் விசாரணைக்கு ஆஜரானார்.

ஏற்கெனவே இந்தப்போட்டியில் பங்கேற்ற முமைத்கான் போதைப்பொருள் குற்றச்சாட்டில் காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். 

நவ்தீப் தமிழில் அஜித்துக்கு தம்பியாக ஏகன் படத்திலும், ஆர்யாவின் தம்பியாக அறிந்தும், அறியாமலும் படத்திலும் நடித்தவர். 


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top