Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Aug
13
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் ஜூலி வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்!

juli - பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் ஜூலி வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41,808 Views

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. 


இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததும் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் இவரை ஆதரித்தாலும், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இவரின் செயல்பாடுகள் பிடிக்காததால், மக்கள் அனைவரும் ஓவியாவிற்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜூலி ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், அவர் தன் முகநூல் பக்கத்தில் இந்த ஷோ குறித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

“வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், ஷோவில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல” என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சில் காட்டப்பட்டது தன்னுடைய உண்மையான முகம் இல்லை என்பதை அவர் மறைமுகமாக சுட்டிகாட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ஸ்க்ரிப்டட் ஷோ என்ற உண்மையை விளக்கியுள்ளார் என்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.

 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top