Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
சன்னிலியோன் சென்னை வருகை! என்ன நடக்க போகிறதோ?

sunny leone - சன்னிலியோன் சென்னை வருகை! என்ன நடக்க போகிறதோ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,690 Views
இந்திய பிரதமர் கொச்சிக்கு சென்றிருந்தால் கூட இந்த அளவுக்கு கூட்டம் இருந்திருக்காது.

கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கொச்சிக்கு வந்தபோது கடலலை போல் மனித அலைகள் தெரிந்தன. 

அவரை காரை சுற்றி ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டதால் கார் இன்ச் இன்ச் ஆக ஊர்ந்தது

சன்னிலியோன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் தனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என்று. இந்த நிலையில் கொச்சியை கலக்கு கலக்கு என்று கலக்கிய சன்னிலியோன் அடுத்து சென்னைக்கு வரவுள்ளாராம்

பிரபல தயாரிப்பாளர் தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்து வரும் 'இந்திரஜித்' திரைப்படத்தில் சன்னிலியோன் ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட உள்ளாராம். 

இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக சன்னிலியோன் சென்னைக்கு வெகுவிரைவில் வரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 

கொச்சியில் குவிந்தது போல் சென்னையிலும் சன்னிலியோனை பார்க்க கூட்டம் குவிந்தால் சென்னை ஆகுமோ என்று இப்போதே பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top