Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 5:45:44 AM
Script:/8511/2017/08/cinema.html
Referer:http://gossip.sooriyanfm.lk/8511/2017/08/cinema.html
இம்சை அரசனுக்கு ஜோடியாகும் அஜித் நாயகி ..!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
24
இம்சை அரசனுக்கு ஜோடியாகும் அஜித் நாயகி ..!!

Cinema - இம்சை அரசனுக்கு ஜோடியாகும் அஜித் நாயகி ..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,790 Views
வடிவேலு முதன்முறையாக நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிம்புதேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என பட தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முதல் அதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. படத்தின் firstlook போஸ்டர், மற்றும் மோஷன் போஸ்டர்களையும் வெளியி்ட்டுள்ளது.



படத்திற்கு இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்று பெயரிட்டுள்ளனர். வடிவேலுக்கு ஜோடியாக பில்லா 2 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த பார்வதி ஓமனகுட்டன் நடிக்க உள்ளதாக தெரிகிறது. ஜிப்ரான் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். கலை இயக்கத்தை டி.முத்துராஜ் செய்ய உள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top