Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
24
அக்சராஹாசனுடன் அஜீத்தை பார்த்த கமல் ஹாசன்

akshara - அக்சராஹாசனுடன் அஜீத்தை பார்த்த கமல் ஹாசன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,393 Views
அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.

இந்த படம் குறித்த விமர்சனங்கள் திருப்தி அளிக்கும் வகையில் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை இன்று மகள் அக்சராஹாசனுடன் பார்த்ததாக சமூக வலைத்தளத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

அக்சராஹாசனின் முதல் தமிழ்ப்படமான 'விவேகம்' படத்தில் நடித்த அஜித் உள்பட படக்குழுவினர்கள் அனைவருக்கும் அவர் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'விவேகம்' படத்தை மகள் அக்சராஹாசனுடன் பார்த்து கொண்டிருக்கின்றேன். நல்ல செய்திகளை கேள்விப்படுகிறேன். அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என்று கமல் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top