இந்நிலையில் ஓவியா விட்டா வேற யாரு படத்தை தயாரித்த மதுரை செல்வம் படத்தை வெளியிட மிகவும் கஷ்டப்பட்டாராம்.
இதனை அறிந்த ஓவியா தான், அவருக்கு உதவிகள் செய்தாராம், மேலும் பட ப்ரோமோஷனுக்கும் தான் வருவதாக கூறியுள்ளாராம்.
பட ப்ரோமோஷனுக்கு பணத்தை எதிர்பார்க்கும் இன்றைய நிலையில் ஓவியா இவ்வாறு செய்திருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
இதனை அந்த படத்தின் தயாரிப்பாளரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.