Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
விஜயுடன் துணிந்து மோத முடிவெடுத்த சிவா!

vijay vs sivakarthikeyan - விஜயுடன் துணிந்து மோத முடிவெடுத்த சிவா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,980 Views
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் தளபதி விஜய், இவரை அப்படியே பின்பற்றுவர் சிவகார்த்திகேயன்.



தற்போது சிவா, நயன்தாரா கூட்டணியில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் செப்டம்பர் 29-ம் திகதி வெளியாக இருந்தது, ஆனால் தற்போது படம் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் வேலைக்காரன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, படத்தின் மீது நம்பிக்கை அதிகமாக உள்ளதால் சிவாவும் இதற்கு ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது விரைவில் தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top