Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
10
ஏ.ஆர்.ரஹ்மானின் சர்ச்சை கருத்து – கொதித்தெழுந்த இளையராஜா ரசிகர்கள்

A.R.Rhuman - ஏ.ஆர்.ரஹ்மானின் சர்ச்சை கருத்து – கொதித்தெழுந்த இளையராஜா ரசிகர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17,397 Views
இளையராஜா பற்றி பேசி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
1980களில் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் வருடத்திற்கு 40 முதல் 50 படங்களுக்கு இசையமைத்தனர், அதில் வித்தியாசமாக பல விஷயங்கள் இருந்தது, ஆனால் தற்போது உள்ளவர்கள் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் பணியாற்றினாலும் அதில் வித்தியாசம் காட்டப்படுவதில்லை என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “நாற்பதோ, ஐம்பதோ பண்ணுவது சுலபம். அவற்றில் எவ்வளவு ஹிட் ஆகிறது என்றுதான் பார்க்கவேண்டும்,” என கூறினார்.

ரஹ்மானின் இந்தப் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஹ்மானின் இந்த பதிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா ரசிகர்கள் பலர், சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top