Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
10
அஜித் ரசிகர்கள் சோகத்தில்

ajith - அஜித் ரசிகர்கள் சோகத்தில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,093 Views
தல அஜித் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி விவேகம் படத்தில் நடித்திருந்தார்.




கடந்த ஆகஸ்ட் 24-ம் திகதி வெளியான இந்த படத்தில் அஜித் பல ரிஸ்குகளை எடுத்திருந்தார்.

இதனால் அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்த்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இதனையடுத்து தற்போது அஜித்திற்கு அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ளது, மேலும் மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு மூன்று மாதங்களுக்கு பிறகே வெளியாகும், மேலும் படத்தின் இயக்குனர் சிவாவா? அல்லது வேறு யாராவதா? என்பதும் அப்போது தான் தெரியவரும்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top