Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
11
இந்தியாவையே அதிர வைத்த மெர்சல், ரசிகர்கள் செய்த மிரட்டலான செயல்

mersal - இந்தியாவையே அதிர வைத்த மெர்சல், ரசிகர்கள் செய்த மிரட்டலான செயல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,166 Views
விஜய் தற்போது மெர்சல் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் இவர் மாறுபட்ட 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார், இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்குகளாக உள்ளன.




மேலும் ரசிகர்கள் டீஸருக்காக காத்து கொண்டிருக்கின்றனர், ஆனாலும் இதுவரை டீஸர் வெளிவரவில்லை, இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை மெர்சல் பீவர் என்ற ஹாஸ்டேக் உருவாக்கி வெளிப்படுத்தினர்.

அந்த ஹாஸ்டேக் தற்போது 1 லட்சத்து 66 ஆயிரம் டிவீட்களுக்கு மேல் பெற்று தேசிய அளவில் ட்ரெண்டாகியுள்ளது, இதன் மூலமாக டீஸருக்காக ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளனர்.

mersal

 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top