Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
11
ஓவியாவின் புதிய படத்தின் தலைப்பு இதுவா?

oviya - ஓவியாவின் புதிய படத்தின் தலைப்பு இதுவா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,123 Views
கவுதம் கார்த்திக், நிக்கில் கல்ராணி, சதிஷ் மற்றும் பலர் நடிப்பில் தயாராகி உள்ள ஹரஹர மஹா தேவகி படம் விரைவில் ரிலீசாக உள்ளது.



இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது, அப்போது படக்குழுவினர் இந்த படத்திற்கு அடுத்ததாக கவுதம் கார்த்திக்கை வைத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்க உள்ளதாக தகவலை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சு வாரத்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது, ஆனால் ஓவியாவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top