Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
12
சென்னையில் விவேகம் லாபமா? நஷ்டமா? வெளிவந்த அதிரடி தகவல்.!

vivegam - சென்னையில் விவேகம் லாபமா? நஷ்டமா? வெளிவந்த அதிரடி தகவல்.!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,103 Views

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த விவேகம் படம் உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 24-ம் திகதி வெளியாகி மாஸான வரவேற்பை பெற்றிருந்தது.


 

 

 

இந்த படம் சென்னையில் வசூல் வேட்டையில் சூறை காற்றாக சுழன்று வேட்டையாடியது, இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சென்னையின் மொத்த வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

சென்னையில் முதல் நாள் ரூ 1.12 கோடி வசூல் செய்தது, பின்னர் 18 நாளில் ரூ 9.47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் படத்தின் உரிமை ரூ 4.5 கோடிக்கு விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top