Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
12
இந்த குழந்தை எந்த நடிகரின் மகள் தெரியுமா?

prithiverajh dhugher - இந்த குழந்தை எந்த நடிகரின் மகள் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

28,784 Views
நடிகர் ப்ரித்விராஜ் தனது மகளின் முகம் தெரியும் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.




நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர் ப்ரித்விராஜ். கேரளாவை சேர்ந்த ப்ரித்விராஜ் கனா கண்டேன் படம் மூலம் அழகிய வில்லனாக கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு கோலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்தார்.

கடந்த 2011ம் ஆண்டு சுப்ரியா மேனன் என்பவரை திருமணம் செய்தார் ப்ரித்விராஜ். அவர்களுக்கு அலங்க்ரிதா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.

ப்ரித்விராஜ் தனது மகளின் முகம் தெரியாதபடி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். தனது மகளுக்கு தேவையில்லாத அட்டென்ஷன் வேண்டாம் என்று நினைத்தார் அவர்.

அலங்க்ரிதாவின் முதுகை பார்த்த ரசிகர்களுக்கு அந்த செல்லக்குட்டியின் முகத்தை பார்க்கும் ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் ப்ரித்விராஜ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

ப்ரித்விராஜ் தனது மகளின் 3வது பிறந்தநாள் அன்று அலங்க்ரிதாவின் முகம் தெரியும்படியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

மகள்

ப்ரித்விராஜ்
ரசிகர்கள்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top