Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
12
விஜய் பெயருக்கு களங்கமா? ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி எடுத்த அதிரடி முடிவு!

vijay - விஜய் பெயருக்கு களங்கமா? ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி எடுத்த அதிரடி முடிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,800 Views

தளபதி விஜய் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். யாருக்கு எந்த உதவி என்றாலும் தனக்கு தெரிந்தால் உடனே உதவக்கூடியவர் என்பது நாம் அறிந்ததே.

 


சமீக காலமாக தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளுக்கு தன்னால் முடிந்தவரை ஏதோ ஒரு விதத்தில் குரல் கொடுத்து வருகிறார்.

நேற்று கூட அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார், இந்நிலையில் இன்று பிரபல தொலைக்காட்சி விஜய் ரசிகர் மன்றம் ஒரு மாணவியின் படிப்பிற்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இப்படி ஒரு செய்தி விஜய்க்கே தெரிய வாய்ப்பே இல்லை, அவர் பெயரை சொல்லிக்கொண்டு யாரோ செய்த சதி வேலை தான் இது என தெரியவந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், விஜய் பல குழந்தைகளை படிக்க வைக்க, இப்படி வாக்கு கொடுத்து அவர் செய்யாமல் இருக்க வாய்ப்பில்லை, நேற்று விஜய் அனிதாவின் வீட்டிற்கு சென்று வந்ததும் இப்படி ஒரு செய்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த மாணவியின் பெயரை கூறுங்கள், நாங்களே அந்த பெண்ணின் படிப்பு செலவை ஏற்கிறோம் என்று சிலர் ஆக்கபூர்வமாகவும்  கருத்து தெரிவித்தனர்.

விஜய் ரசிகர்களால் ஏற்பட்ட பயங்கர எதிர்ப்பு காரணமாக பிரபல தொலைக்காட்சி அந்த ட்வீட்டை நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top