Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
13
62 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Old Mother death - 62 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18,827 Views
கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியா - கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் 62 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்று உலக அளவில் அதிக வயதில் சோதனைக்குழாய் குழந்தை பெற்ற பெண் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றார். 




இந்த நிலையில் 62 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்று சாதனை புரிந்த பவானியம்மா என்ற பெண் நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வ்யது 76.
 
பவானியம்மாவுக்கு சோதனைக்குழாய் மூலம் பிறந்த குழந்தை ஒருசில மாதங்களில் இறந்துவிட்டதால் தனிமையில் பொழுதை கழித்த அவர், மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top