Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
15
8ம் வகுப்பு மாணவர் கழுத்து நெரித்து கொலை

MURDER - 8ம் வகுப்பு மாணவர் கழுத்து நெரித்து கொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23,792 Views
 

 


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிகுளம் ரெயில்வே லைன் பகுதியில் வசித்து வருபவர் அப்பு அஜீஸ். இவரது மகன் மாசிக் அகமது (14). அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை இவரது வீட்டில் வளர்க்கும் ஆட்டுக்குட்டி காணாமல் போனது. அதனை தேடி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி சென்றனர்.

அப்போது நாச்சிகுளம் ரெயில்வே லைன் அருகே மாசிக் அகமது சடலமாக கொலை செய்யப்பட்ட கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து முத்துப்பேட்டை பொலிசில் புகார் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அங்கு சென்ற காவற்துறையினர் கொலை செய்யப்பட்ட மாணவர் சடலத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மாசிக் அகமதின் நண்பர் அபுகலாம் ஆஷாத் (16) தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

அவர் திருத்துறைப்பூண்டியில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற பொலிசார் அபுகலாம் ஆஷாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அப்போது அவர், தனது நண்பர் மாசிக் அகமதுவை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

மாசிக் அகமது தன்னுடைய செல்போனை உடைத்து விட்டதாகவும் அதனை சரி செய்து தருமாறு அவர் கூறியதால் ஆத்திரம் அடைந்து மாசிக் அகமதுவை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top