Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
18
ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலித்த பிரபல நடிகர்!

sanji thath - ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலித்த பிரபல நடிகர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,744 Views
பாலிவுட் சினிமாவில் மிகவும் சர்ச்சை நடிகர்களில் ஒருவர் நடிகர் சஞ்சய் தத்.


இவர் அண்மையில் தான் சில வழக்கு காரணமாக சிறை தண்டனையை அனுபவித்து விட்டு, சமீபத்தில் தான் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார்.

இவர் நடிப்பில் தற்போது பூமி என்ற படம் தயாராகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சஞ்சய் தத்திடம், நிருபர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

 அதற்கு அவர் ஒரே நேரத்தில் மூன்று பெண்களை நான் காதலித்துள்ளேன்.

ஆனால் அது மிகவும் கடினமான விஷயம், இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் .

 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top