MP R. Dumindha Silva unveils Heenatikumbura temple tower - ஆர்.துமிந்தசில்வாவின் தலைமையில் ஹித்தட்கும்புர விகாரை தூபி புனர்நிர்மாணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,133 Views
தலங்கம – ஹித்தட்கும்புர விகாரையின் தூபியை புனர்நிர்மாணம் செய்யும் புன்னிய நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவின் தலைமையில் நடைபெற்றது. அதேநேரம், மாலபை காலவதோத்யாராமய விகாரையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிவாரணங்களும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்தசில்வாவினால் வழங்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்டு விகாராதிபதி குமாரிகம குணசிரி தேரர்,
நாடாளுமன்ற உறுப்பினர் இன்று நேற்று இல்லை. நீண்டகாலமாக மக்கள் தேவை அறிந்து உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.