Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
18
கிண்டல் கேள்விக்கு நடிகை டாப்சி கொடுத்த பதிலடி

tapsee - கிண்டல் கேள்விக்கு நடிகை டாப்சி கொடுத்த பதிலடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

563 Views
நடிகை டாப்ஸி என்றல் தெரியாதவர்கள் யாருமில்லை எனும் அளவுக்கு அளவாக அழகாக நடிக்கும் நடிகை டாப்ஸி. தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் டாப்சியிடம், ரசிகர் ஒருவர் கிண்டலடித்து கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஜூட்வா-2’ எனும் படத்தில் டாப்ஸி மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார்.இந்தப்படத்தில் டாப்ஸி கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருக்கின்றார்.அத்தோடு தான் அணிந்த கவர்ச்சியான ஆடைகளுடன் தனது படத்தை இணைய தளத்திலும் வெளியிடுகிறார் டாப்ஸி.

இந்த படத்தில் நீச்சல் உடை அணிந்து டாப்ஸி ஒரு காட்சியில் நடித்திருக்கின்றார்.அந்த கவர்ச்சியான புகைப்படத்தை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.இப்படத்துக்கு ரசிகர்களின் பாராட்டு , விமர்சனதில் கிண்டல் கேளிக்கையான விமர்சனங்களும் உள்ளடங்கியுள்ளது.

நீச்சலுடையுடனிருக்கும் அக்கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ‘இந்த டிரஸ் எதுக்கு? இதையும் கழற்றி விட வேண்டியது தானே. இதை உங்கள் சகோதரர் பார்த்தால் நிச்சயம் பெருமைபடுவார்’ என்று விமர்சனம் செய்திருக்கின்றார்.

தன்னை கேவலமாக விமர்சித்த அந்த ரசிகருக்கு,''மன்னிக்கவும் ... எனக்கு சகோதரர் இல்லை. இருந்தால் நிச்சயம் கேட்டு இருப்பேன். சகோதரியிடம் கேட்டால் ‘ஓ.கே’வா? என்று நக்கலாக பதில் அளித்து இருக்கிறார்.இந்த பதிலடியை பார்த்த டாப்ஸியின் ரசிகர்கள் டாப்சிக்கு அதிக பாராட்டை வழங்கி வருகின்றார்களாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top