Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
19
காஜல் பசுபதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்

kajal basubathi - காஜல் பசுபதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,290 Views

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமில்லாத பலரும் பிரபலமாகியுள்ளனர்.

 



அந்த வகையில் படங்களிலிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி பிக்பாஸில் கலந்து கொண்டார்.

இதன்மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிட்சயமானார். பிக்பாஸில் எலிமினேஷன் ஆன இவர் இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆண்கள் கழிவறைக்குள் நின்று கொண்டு செல்ஃபி எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காஜல்.

அதுமட்டுமிலாமல், நான் ஏன் இங்கிருக்கேன் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அதெல்லாம், இருக்கட்டும் இதுவே ஒரு நடிகர், பெண்கள் கழிவறையில் சென்று செல்ஃபி எடுத்து போட்டோ போட்டிருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டையே ரண பூமி ஆக்கியிருபீங்களே.! என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், எதோ ஒரு படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கபட்ட புகைப்படம் தான் இது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top